

உப்பு அளவோடுதான் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உணவு தயாரித்தப்பிறகு உப்பை சேர்க்கக் கூடாது.
சமைக்கும்போது அடிக்கடி உணவை சுவைத்து உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்கக் கூடாது.
உப்பு சுவை அதிகமுள்ள ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை அடிக்கடி உபயோகப்படுத்தாதீர்கள்.
சாப்பிடும் இடத்தில் உப்பு டப்பாவை அருகில் வைக்காதீர்கள்.
உப்பு அதிகமுள்ள நொறுக்கு தீனிகளை அதிகம் தின்னக் கூடாது.
உடலில் உப்பின் அளவு அதிகமானால் சர்க்கரையைவிட உப்பே அதிக விஷமுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.