தேவையானவை:
சீஸ் துருவியது- 1/4 கிண்ணம்
நூடூல்ஸ் -50 கிராம்
உருளைக்கிழங்கு-4
பிரெட் - 2 துண்டுகள்
பச்சைமிளகாய் நறுக்கியது -4
கார்ன் ஃப்ளவர் -2 மேசைக்கரண்டி
பிரெட் க்ரம்ஸ்- அரை கிண்ணம்
எண்ணெய் பொரிப்பதற்கு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். நூடூல்ûஸ வேக வைத்து நீரை வடித்துக் கொள்ளவும். பிரெட்டைப் பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு நூடூல்ஸ், சீஸ், பச்சை மிளகாய், பொடித்த பிரெட், உப்பு சேர்த்து நன்கு பிசையவும். கட்லெட் போல் செய்து கொள்ளவும். இதை கால் கிண்ணம் கார்ன் ஃப்ளவர் கரைசலில் முக்கி எடுக்கவும். இதை பிரெட் க்ரம்ஸில் உருட்டி எடுத்து காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


