தேவையானவை:
பிரட் - 4 துண்டுகள்
பெரிய வெங்காயம் - 1
குடைமிளகாய்- பாதியளவு
டொமேட்டோ கெட்சப் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
பிரெட்டை துண்டுகளாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர். ஒரு தோசைக்கல்லை காய வைத்து அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து சிறிதளவு எண்ணெய்ச் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், பொரித்த பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பிறகு மிளகாய்த்தூள் கரம்மசாலா மிளகுத்தூள் சேர்த்து பிரெட் துண்டுகளைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு தேக்கரண்டி டொமேட்டோ கெட்சப் சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக கிளறி இறக்கவும். சுவையான பிரெட் சில்லி தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


