புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

 மித்தாலியின் பயோ பிக்!

டாப்சி தடகள வீராங்கனையாக நடித்த "ராஷ்மி ராக்கெட்' படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

News image
Updated On :24 நவம்பர் 2021, 12:30 am

ஆ. கோ​லப்​பன்


டாப்சி தடகள வீராங்கனையாக நடித்த "ராஷ்மி ராக்கெட்' படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் தற்போது நடித்து வரும் "சபாஷ் மிது' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.