மீண்டும் சூடு படுத்தாதீர்!
காளான் உணவுகளை தயாரித்த நான்கு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். மறுநாள் சாப்பிட்டாலோ மீண்டும் சூடு படுத்தினாலோ காளானிலுள்ள புரதம் சிதைந்து இதயத்தைப் பாதிக்கும்.


காளான் உணவுகளை தயாரித்த நான்கு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். மறுநாள் சாப்பிட்டாலோ மீண்டும் சூடு படுத்தினாலோ காளானிலுள்ள புரதம் சிதைந்து இதயத்தைப் பாதிக்கும்.
பீட்ரூட் கறி வகைகளை சமைத்த பிறகு மீண்டும் சூடு படுத்தினால் சத்துகள் அழிந்து விடும். வயிற்று உபாதைகள் ஏற்படும்.
கீரை உணவுகளை மறுபடியும் சூடு படுத்தினால் கீரையிலுள்ள நைட்ரஜன் சத்து சிதைந்து நஞ்சாக மாறிவிடும். இதனால் குடல் புற்று ஏற்படும் அபாயம் உண்டு.
பாலாடை மற்றும் பால் பொருள்களை மீண்டும் சூடுபடுத்தக்கூடாது. பாலிலுள்ள கால்சியம் சிதைந்து வயிற்றில் கட்டிகளை உருவாக்கும்.
முட்டையை மிதமான சூட்டில்தான் வேக வைக்க வேண்டும். அளவுக்கு மீறி சூடு படுத்தினால் முட்டையிலுள்ள புரதம் நஞ்சாக மாறி வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...