பரங்கிக்காய் அடை
அரிசியுடன் துவரம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைத்து தேங்காய்த்துருவல் , பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை,


தேவையானவை
துவரம் பருப்பு,
கடலைப்பருப்பு - தலா 50 கிராம்
பரங்கிக்காய் - 1 கீற்று
அரிசி - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை, இஞ்சி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியுடன் துவரம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைத்து தேங்காய்த்துருவல் , பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும், பரங்கிக்காயை மிகவும் பொடியாக நறுக்கி, மாவுடன் கலந்து மாவை தோசைக்கல்லில் ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு அடைகளாகச் சுட்டெடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...