தேவையான பொருள்கள்:
கோதுமை பிரெட் - 8 துண்டுகள்
வெண்ணெய் - 50 கிராம்
கேரட் ( துருவியது) - 1
கோஸ் ( துருவியது) - அரை கிண்ணம்
பட்டாணி ( வேக வைத்தது) - அரை கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
சீஸ் - 4 துண்டுகள்
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி வெண்ணெய்விட்டு, கேரட், கோஸ் சேர்த்து இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்துக் கிளறவும். பட்டாணி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். ஆறவிடவும். பிரெட் துண்டுகளில் வெண்ணெய் தடவவும். துண்டுகளில் இந்தக் கலவையை மேல் பரப்பவும். இதற்கு மேல் மீதமுள்ள நான்கு துண்டுகளை வைத்து மூடவும். முக்கோணமாக நறுக்கி பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


