மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

எலுமிச்சை இடியாப்பம்

எலுமிச்சை சாறில் தாளிதம் செய்து, ஊற்றித் தயார் செய்துள்ள இடியாப்பத்தில் சேர்த்துக் கிளறவும். எலுமிச்சை இடியாப்பத்துக்கு வெறும் கடுகு மட்டும் போதும்.

News image
Updated On :3 மே 2022, 5:05 pm

தேவையானவை:

எலுமிச்சைப் பழம்- தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை, மஞ்சள் தூள்- தேவையானஅளவு  கடுகு, நல்லெண்ணெய், காய்ந்த மிளகாய் - தேவையான அளவு


செய்முறை: 

எலுமிச்சை சாறில் தாளிதம் செய்து, ஊற்றித் தயார் செய்துள்ள இடியாப்பத்தில் சேர்த்துக் கிளறவும். எலுமிச்சை இடியாப்பத்துக்கு வெறும் கடுகு மட்டும் போதும். உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்க்க வேண்டும் என்பதில்லை. சாதத்தில் கலப்பது போல் கலக்காது. தனித்து நிற்கும்.  விரும்பினால், சேர்த்துக் கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.