குதிரை வீராங்கனைகள்
கேரள மாநிலம், கொல்லம் கொட்டாரகராவில், அம்மு மற்றும் அச்சு என்ற இரு இளம் பெண்கள் குதிரை சவாரியில் சாதனை படைத்து வருகின்றனர்.

Updated On :19 ஜனவரி 2022, 4:30 am

கேரள மாநிலம், கொல்லம் கொட்டாரகராவில், அம்மு மற்றும் அச்சு என்ற இரு இளம் பெண்கள் குதிரை சவாரியில் சாதனை படைத்து வருகின்றனர்.
இவர்களிடம் பல குதிரைகள் உள்ளன. குதிரை ஓட்டுவதில் இருவரும் திறமைகாட்டி அனைவரையும் வியக்க வைக்கின்றனர். கடிவாளம் இன்றி குதிரையை மிக வேகமாக ஓட்டும் சகோதரிகள் இருவரும் இருபதுக்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...