தேவையானவை:
முளைக்கட்டிய பச்சை பயறு - 1 கிண்ணம்
கோதுமை மாவு - 1 கிண்ணம்
மைதா மாவு - 1 கிண்ணம்
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
இஞ்சி மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிது
பெருங்காயம் - சிறிது
சீரகம் - 2 தேக்கரண்டி
செய்முறை:
கோதுமை மாவு, மைதா மாவு, 1 மேசைக்கரண்டி எண்ணெய், உப்பு, சீரகம் சேர்த்து கலந்து மாவு சற்று தளர பிசைந்து 1மணி நேரம் வைக்கவும்.
முளைப்பயறை பச்சைமிளகாய் கொத்துமல்லி, பெருங்காயம் சேர்த்து அரைத்து ஆவியில் வேகவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். மாவு கலவையை சின்ன சின்ன உருண்டையாக செய்து நடுவே முளைப்பயறு கலவையை வைத்து மூடி லேசாக திரட்டி தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும். தக்காளி குருமாவுடன் சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


