தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பனங்கிழங்கு  துவையல் 

பனங்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், மிளகாயை எண்ணெய்யில் வதக்கிக் கொள்ளவும்.

News image
Updated On :25 ஜனவரி 2022, 4:22 pm

சுந்தரி காந்தி

தேவையானவை: 

பனங்கிழங்கு - 2
வெங்காயம் - 4
உப்பு - தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய்த் துருவல் -  அரை கிண்ணம்

செய்முறை:   

பனங்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், மிளகாயை எண்ணெய்யில் வதக்கிக் கொள்ளவும். கிழங்கைத் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து அரைத்து, கடைசியில் கிழங்கைத் தோல் உரித்து சிறு துண்டுகளாக்கி அந்தக் கலவையுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.