பால் பொங்கும்போது அதை அடக்குவதற்கு சில துளிகள் குளிர்ந்த நீரை தெளிக்கவும்.
பால் பொங்காமல் இருக்க பால் சட்டியில் சிறிய சில்வர் தட்டை போட்டலாம். பால் காய்ச்சும் பாத்திரத்தை இரண்டு நாள்களுக்கு ஒரு முறையாவது வெயிலில் காய வைக்க வேண்டும்.
தினமும் ஒரே பாத்திரத்தில் பாலைக் காய்ச்சாமல் இரண்டு பாத்திரங்களை மாற்றி, மாற்றி பயன்படுத்தலாம்.
பாலைக் காய்ச்சும் முன் பாத்திரத்தில் நீர் ஊற்றி சிறிது கொதிக்க வைத்து, அந்த நீரை ஊற்றியதும் பால் காய்ச்சினால் பால் கெடாது.
பால் பாக்கெட்டை பிரிஜ்ஜில் வைத்து, பாலை காய்ச்சும் முன் குளிர் கொஞ்சம் குறைந்தவுடன் காய்ச்சினால் கெடாது.
ப்ரிஜ் இல்லாதவர்கள் தண்ணீர் ஊற்றிய டப்பிக்குள் பால் உள்ள பாத்திரத்தையோ, பக்கெட்டையோ வைக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ஜூலை 31 செய்திகள் - நேரலை!
ஆக.2-ல் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இசை வெளியீட்டு விழா! எங்கு தெரியுமா?

காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் முதல் காலாண்டு நிகர லாபம் 57% அதிகரிப்பு!
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament



