தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராகி லட்டு

கடாயில் ராகி மாவை லேசாக வறுக்கவும். அதே கடாயில் பாதாம், வேர்க்கடலை, எள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒன்றாக வறுக்கவும். விரும்பினால் ஒரு ஏலக்காய் சேர்த்து வறுக்கலாம்.

News image
Updated On :26 ஜூன் 2022, 11:01 am

DIN

தேவையானவை: 

ராகி மாவு- ஒரு டம்ளர்
பாதாம், கருப்பு எள், வேர்க்கடலை,
தேங்காய்த் துருவல்- தலா ஒரு டம்ளர்
கருப்பட்டித் தூள்- கால் டம்ளர்

செய்முறை: 

கடாயில் ராகி மாவை லேசாக வறுக்கவும். அதே கடாயில் பாதாம், வேர்க்கடலை, எள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒன்றாக வறுக்கவும். விரும்பினால் ஒரு ஏலக்காய் சேர்த்து வறுக்கலாம். வறுத்தவற்றை அரைக்கவும். இதனுடன் ராகி மாவு, கருப்பட்டி சேர்த்து மேலும 2 சுற்று அரைக்கவும். கலவையை விரும்பும் அளவில் உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான ராகி லட்டு தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.