கேழ்வரகு சுரைக்காய் அடை
சுரைக்காயுடன் கேழ்வரகு மாவைக் கலந்து உப்பைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம்.


தேவையானவை:
கேழ்வரகு மாவு - 1 கிண்ணம்
துருவிய சுரைக்காய் - அரை கிண்ணம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
சுரைக்காயுடன் கேழ்வரகு மாவைக் கலந்து உப்பைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம். வெங்காயம், பச்சை மிளகாயுடன் சேர்த்து மாவைக் கெட்டியாக பிசைந்து தோசைக் கல்லில் அடை போல் தட்டவும். இரு பக்கமும் எண்ணெய் ஊற்றிச் சுட்டெடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...