தேவையானவை:
பச்சரிசி மாவு - ஒரு கிண்ணம்
மிளகு , சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,
கொத்துமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் , உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
மிளகு - சீரகத்தைக் கொர கொரப்பாகப் பொடிக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, பொடித்த மிளகு - சீரகம், உப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை சேர்த்து, தண்ணீர் தெளித்துக் கலக்கவும். மாவை வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் மெலிதான அடையாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


