பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முதல் ஆப்பிரிக்க பெண்மணி!

டாக்டர் என் கோஸி ஒகாஞ்சோ இவேலா, உலக வாணிப கழகத்தின் தலைவர். நைஜீரிய பொருளாதார மேதையான என் கோஸி இந்தப் பதவிக்கு வரும் முதல் ஆப்பிரிக்க வம்சாவளியினர்.

News image
Updated On :30 மார்ச் 2022, 12:30 am

DIN

டாக்டர் என் கோஸி ஒகாஞ்சோ இவேலா, உலக வாணிப கழகத்தின் தலைவர். நைஜீரிய பொருளாதார மேதையான என் கோஸி இந்தப் பதவிக்கு வரும் முதல் ஆப்பிரிக்க வம்சாவளியினர். நைஜீரிய நாட்டின் முதல் நிதியமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ( ஐ.சி.ஆர்.சி) 160 ஆண்டு கால சரித்திரத்தில் முதன் முதலாக ஒரு பெண்மணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2022 அக்டோபரில் பதவி ஏற்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.