அதாக் வாலே (மகாராஷ்டிரம்)
வாணலியில் நெய் சேர்த்து, அடுப்பை நிதானமாக எரியவிட்டு, கோதுமை மாவை சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும்.


தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு- 1 கிண்ணம்
துருவிய வெல்லம்- ஒன்றரை கிண்ணம்
உப்பு- சிட்டிகை
சுக்குத்தூள்- கால் கிண்ணம்
நெய்- அரை கிண்ணம்
செய்முறை:
வாணலியில் நெய் சேர்த்து, அடுப்பை நிதானமாக எரியவிட்டு, கோதுமை மாவை சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். இத்துடன் வெல்லம், உப்பு, சுக்குத்தூள் சேர்த்து கிளற வேண்டும். வெல்லம் உருகி, எல்லாம் சேர்ந்து, ஒட்டாமல் வரும்போது, தட்டில் கொட்டி வில்லைகளைப் போட வேண்டும்.
சுவையான இனிப்பு தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...