தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வெஜிடபிள் இடியாப்பம் 

காய்கறிகளை பொடியாக நறுக்கி உப்பு போட்டு வதக்கவும். இடியாப்பத்தை வெந்நீரில் சிறிது நேரம் சேர்த்து வடிகட்டி, அதனுடன் நறுக்கி வதக்கிய காய்கறிகளுடன் சேர்த்து கிளறவும்.

News image
Updated On :13 நவம்பர் 2022, 12:21 pm

தேவையான பொருள்கள்:

இடியாப்பம்- 5 (இன்ஸ்டன்ட்)
பெரிய வெங்காயம்- 1
கேரட்- 1
குடை மிளகாய்-1
பீன்ஸ்-10
நெய்- 1 தேக்கரண்டி
கொத்துமல்லி- 1 கைப்பிடி அளவு
உப்பு- அரை தேக்கரண்டி

செய்முறை: 

காய்கறிகளை பொடியாக நறுக்கி உப்பு போட்டு வதக்கவும். இடியாப்பத்தை வெந்நீரில் சிறிது நேரம் சேர்த்து வடிகட்டி, அதனுடன் நறுக்கி வதக்கிய காய்கறிகளுடன் சேர்த்து கிளறவும். கொத்துமல்லி தூவி சாப்பிடலாம். இட்லி அரிசியை ஊற வைத்து மாவை மிதமான தீயில் வைத்து கெட்டியாகக் கிளறினால் இடியாப்ப மாவு ரெடி. இதனை அச்சில் பிழிந்து ஆவியில் வேக வைத்தால் இடியாப்பம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.