தேவையானவை:
மக்ரோனி பாஸ்தா- அரை கிண்ணம்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு- கால் தேக்கரண்டி
வேர்க்கடலை- 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
பச்சை மிளகாய்-1
கரம் மசாலா- 2 சிட்டிகை
தேங்காய்த் துருவல்- 1 மேசைக் கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
பாஸ்தாவில் உப்பு சேர்த்து, 10 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு எடுத்து மிருதுவாக வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வேர்க்கடலை சேர்த்து வதக்கவும். அதில் வேக வைத்த பாஸ்தாவை போடவும். 2 தேக்கரண்டி தண்ணீர் தெளித்து, கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் சிறிய தீயில் வைத்து வேக வைக்கவும். தேவைப்பட்டால் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து, இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்

ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக்கொடி! கனிமொழி எம்.பி. வேண்டுகோள்! | DMK

இமயமலையில் தொலைந்த அணுசக்தி சாதனம்... மிஸ்டர் எக்ஸ் படத்தின் முன்னோட்ட விடியோ!

ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


