நட்ஸ் சப்பாத்தி
பாதாமை ஊறவைத்து தோலை நீக்கிக் கொள்ளவும், பேரீச்சம் பழம், முந்திரி, பிஸ்தா, காய்ந்த திராட்சையை ஊற வைக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கோதுமை மாவுடன் சேர்க்கவும்.


கோதுமை மாவு- 1 கிண்ணம்
பேரீச்சம் பழம்- 4
பாதாம், முந்திரி- தலா 8
காய்ந்த திராட்சை- 10
உப்பு- 1 சிட்டிகை
நெய்- தேவையான அளவு
செய்முறை:
பாதாமை ஊறவைத்து தோலை நீக்கிக் கொள்ளவும், பேரீச்சம் பழம், முந்திரி, பிஸ்தா, காய்ந்த திராட்சையை ஊற வைக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கோதுமை மாவுடன் சேர்க்கவும். பின்னர், அதனுடன் சிட்டிகை உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து சப்பாத்தியாக இட்டுகொள்ளவும். சூடான தவாவில் நெய் தடவி சப்பாத்தியை போட்டு சுட்டு எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...