47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாட்டி வைத்தியம்...

பலாப் பழம்- வயோதிகம் காரணமாக முகத்தில் உண்டாகும் சுருக்கங்களைக் குறைக்கும்.

News image
Updated On :23 அக்டோபர் 2022, 12:30 am

எஸ். எஸ்.


 பலாப் பழம்- வயோதிகம் காரணமாக முகத்தில் உண்டாகும் சுருக்கங்களைக் குறைக்கும்.
 சருமப் பொலிவுக்கு உதவும்.
  பலா கொட்டைகளை அரைத்து தேன், பாலுடன் கலந்து பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
 பலா விதைகளில் அதிக அளவு மைக்ரோ நியூட்ரியன்டுகள் மற்றும் புரதம் உள்ளதால் சரும நோய்களைத் தடுக்கும்.
 மன அழுத்தத்தையும் குறைக்கும். 
 தலைமுடியின் வேர்க்கால்களை வலுவாக்க உதவும்.
 ரத்தத்தின் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும். 
 இரும்புச் சத்து உள்ளது. எனவே அனீமியா உள்ளிட்ட ரத்தக் குறைபாடுகளைத் தடுக்ககும்.
 பலா விதைகளில் வைட்டமின் ஏ அதிகளவில் உள்ளதால் கண் பார்வையைத் தெளிவாக்க உதவும்;  மாலைக்கண் நோய் தடுக்கப்படும்.
 பலா விதைகளை பொடி செய்து அஜீரணம் ஏற்படும்போது இந்தப் பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் ஜீரணக் கோளாறுகள் தடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.