தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு- 2 கிண்ணம்
எண்ணெய்- 1 மேசைக் கரண்டி
பொடியாக நறுக்கிய தக்காளி- அரை கிண்ணம்
வெங்காயம்- 1 கிண்ணம்
மல்லித் தழை- 1 மேசைக் கரண்டி
மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி
சீரகத் தூள்- அரை தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
சப்பாத்திக்கு மாவை பிசைந்துக் கொள்ளவும். மீதி எல்லாவற்றையும் மாவுடன் கலக்கி, தேவைக்கேற்ப நீரை விடவும். பிறகு சப்பாத்தி மாவில் சிறிது எடுத்து இரண்டு மெல்லிய சப்பாத்தியை இட்டு, ஒரு சப்பாத்தியின் மேல் தக்காளி கலவையைப் பரப்பி அதன்மேல் மற்றொரு சப்பாத்தியால் மூடவும். ஓரங்களைத் தண்ணீர் தொட்டு அழுத்திவிடவும். செய்து வைத்துள்ள பராத்தாவைப் போட்டு இரு புறமும் எண்ணெய்விட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். இதை சட்னியுடன் பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


