தேவையானவை:
புழுங்கலரிசி' 300 கிராம்
கெட்டி அவல்' 200 கிராம்
பார்லி' 1 மேசைக்கரண்டி
இஞ்சி' 1 துண்டு
மிளகாய் வற்றல்' 5
மிளகு '10
வெங்காயம்' 100 கிராம்
உப்பு,எண்ணெய்' தேவையான அளவு
செய்முறை:
அரிசியை நன்றாக ஊற வைக்க வேண்டும். பார்லி, அவலை தனியாக ஊற வைக்க வேண்டும். ஊறியவுடன் உப்பு, அரிசி, பார்லி அவல், இஞ்சி தோல் சீவி நறுக்கிப் போட்டு மிளகு, மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வெங்காயம் சேர்த்து அடைக்கல்லை அடுப்பில் போட்டு காய வைக்க வேண்டும். சிம்மில் அடுப்பில் குறைத்து வைத்து மாவை பரவலாகவிட்டு எண்ணெய்விட்டு மறுபுறம் திருப்பி எண்ணெய்விட்டு நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

வெளிநாட்டு வாக்காளர்களை ஏன் வந்தாய் என்றா கேட்க முடியும்? வடிவேலு பேச்சு
15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி

தொடர் தோல்வி எதிரொலி: செல்ஸி அணியின் பயிற்சியாளர் நீக்கம்!
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


