தேவையானவை:
சுண்டைக்காய் 1 ஆழாக்கு
துவரம் பருப்பு கால் ஆழாக்கு
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சை மிளகாய் 3
சாம்பார் பொடி முக்கால் மேசைக்
கரண்டி
புளி கொட்டை பாக்கு அளவு
உப்பு, கடுகு, அரை மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு அரை மேசைக்
கரண்டி
எண்ணெய் கால் மேசைக்கரண்டி
செய்முறை:
சுண்டைக்காயை கழுவி காம்பை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை முக்கால் பதத்தில் வைத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் சுண்டைக்காய் தக்காளி போட்டு வதக்கி வேக வைத்த பருப்பு, சாம்பார் பொடி, உப்பு சேர்க்கவும். புளியைக் கரைத்துவிட்டு வெந்து கெட்டியானவுடன் இறக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


