பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வெண்டைக்காய் வற்றல்

வெண்டைக்காயை வில்லைகளாக நறுக்கி ஒருநாள் முழுவதும் வெயிலில் உலர்த்தி மாலையில் தயிரில் உப்பையும் போட்டு அதில் உலர்த்தி வைத்துள்ள வெண்டைக்காய் வில்லைகளைப் போட்டுப் பிசறி வைக்கவும்.

Published On :

தேவையானவை:

நறுக்கிய வெண்டைக்காய்- 1 கிலோ
தயிர்- 125 கிராம்
உப்பு- 60 கிராம்

செய்முறை:

வெண்டைக்காயை வில்லைகளாக நறுக்கி ஒருநாள் முழுவதும் வெயிலில் உலர்த்தி மாலையில் தயிரில் உப்பையும் போட்டு அதில் உலர்த்தி வைத்துள்ள வெண்டைக்காய் வில்லைகளைப் போட்டுப் பிசறி வைக்கவும். மூன்று நாள்கள் உலர்த்தி டின்களில் எடுத்து வைத்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.