சிவப்பு அவல் இலை வடை

கோதுமை மாவை சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து சிறிய வட்டமாகத் தட்டிக் கொள்ள வேண்டும்.
சிவப்பு அவல் இலை வடை
Updated on
1 min read

தேவையானவை:

கோதுமை மாவு- 250 கிராம்
சிவப்பு அவல்- 100 கிராம்
தேங்காய்த் துருவல்- 1 மேசைக் கரண்டி
வெல்லம்- 1 மேசைக்கரண்டி
ஏலக்காய்- 2
உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

கோதுமை மாவை சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து சிறிய வட்டமாகத் தட்டிக் கொள்ள வேண்டும். சிவப்பு அவலுடன் வெல்லப் பாகு, ஏலக்காய்ப் பொடி, துருவிய தேங்காய் ஆகியவற்றைக் கலந்து கிளறிவிட வேண்டும். பிறகு இலையில் இருக்கும் சப்பாத்தியின் மேல் வைத்து, இலை அடையாகச் செய்து இரண்டாக மடித்து வேக வைத்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com