பல்லி என்றால் பலருக்கு பயம். அது எழும்பும் ஒலியைக் கேட்டாலே சிலர் நடுங்குவர். இந்தப் பல்லியை வராமல் தடுக்க வழி இருக்கிறதே? சாம்பாருக்குப் பயன்படுத்தும் சின்ன வெங்காயம் ஒவ்வொன்றையும் நன்றாக மைய நசுக்கி அறையில் நான்கு பக்கமும் போட்டு வைத்தால், வெங்காய வாசனைக்கு பல்லி வராது.