
அதிகாலையில் சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பது கண்களுக்கு நல்லது. வைட்டமின் டி கிடைக்கும்.
அதிகாலையில் சூரியனைப் பார்த்து கண்களை மேலும் கீழும் பக்கவாட்டிலுமாக நகர்த்த வேண்டும். கண்கள் தெளிவு பெறும்.
அன்னாசி, கொய்யா, பேரிச்சை, மாதுளை, ஆப்பிள், மா, பப்பாளி, எலுமிச்சை போன்ற பழங்களும் கண்களுக்கு நல்லது.
கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரத்த ஓட்டம் குறையும்போது, பருக்கள் உண்டாகும் வாய்ப்பு உண்டு.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.