இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்! பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்!மதுராந்தகம் இடைத்தேர்தல்! முதல்வர் விஜய்யின் சாலைவலம் தொடங்கியது!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!

இது தெரியுமா? மின் விசிறி எதிர் திசையில் சுற்றுவதுபோல தோற்றம் அளிப்பது ஏன்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

fan

மின் விசிறி - படம்: TNIE

Published On :

மின் விசிறி சுற்றும்போதோ, சக்கரம் சுழலும்போதோ சில சமயங்களில் எதிர் திசையில் சுற்றுவதுபோல தோற்றம் அளிப்பது ஏன்?

ஒரு காட்சியின் அசைவு, நம் கண்களுக்கு ஒரு விநாடிக்கு 24 பகுதிகளாகத் (ஃபிரேம் ரேட்) தெரிகிறது.

இதற்கு குறைவாகத் தெரிந்தால் அந்த அசைவு சுற்று நம் கண்களுக்கு இயல்பைவிட வேகமாகத் தெரியும். அந்த அசைவு விநாடிக்கு 24 பகுதிகளுக்கு மேல் அதிகரித்தால் அவை நம் கண்களுக்கு மெதுவாக இருப்பதுபோல் தெரியும்!

மின் விசிறி வேகமாகச் சுழலும்போது அதாவது விநாடிக்கு 24 பகுதிக்கு மேல் சுழலும்போது, நம் கண்களுக்கு அவ்வசைவின் முந்தய பகுதியே தென்படும்.

தொடரும் வேகத்தினால் நம் கண்களுக்கு அதற்கு முந்தைய பகுதியே தென்படும். இப்படியே காட்சி தொடர்ச்சியாக எதிர் திசையில் சுற்றும் மாயம் ஏற்படுகிறது. 

Summary

Regarding rare information that children should know

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.