12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஃப்ரூட் கஸ்டர்டு

பழக் கலவையுடன் பாதியளவு சர்க்கரையைப் பிசறி வைத்துகொள்ளுங்கள்.

ஃப்ரூட் கஸ்டர்டு

Published On :

தேவையான பொருள்கள்:

பால் - 1 லிட்டர்,

வெனிலா கஸ்டர்டு பவுடர் - 2 மேசைக்கரண்டி

சர்க்கரை - 1 கிண்ணம்

பழக்கலவை - 2 கிண்ணம்

(ஆப்பிள், பேரிக்காய், சப்போட்டா, வாழைப்பழம், ஆரஞ்சு- பொடியாக நறுக்கியது).

செய்முறை:

பழக் கலவையுடன் பாதியளவு சர்க்கரையைப் பிசறி வைத்துகொள்ளுங்கள். ஒரு லிட்டர் பாலில், அரை டம்ளர் பாலை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதம் உள்ளதைக் காய்ச்சுங்கள்.

காயும் பாலில் சர்க்கரையைச் சேர்த்து, கொதிக்க விடுங்கள். தனியாக எடுத்து வைத்திருக்கும் அரை கப் பாலில் கஸ்டர்டு பவுடரை கலந்து, கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். நன்கு ஆறியதும் பழக்கலவையைச் சேர்த்து, குளிரவைத்துப் பரிமாறுங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.