பாட்டி வைத்தியம்...

வாந்தியை நிறுத்த நாரத்தை பழச்சாற்றை நாவில் தடவலாம் அல்லது பானம் போன்று செய்து குடிக்கலாம்.
பாட்டி வைத்தியம்...
Updated on
1 min read

வாந்தியை நிறுத்த நாரத்தை பழச்சாற்றை நாவில் தடவலாம் அல்லது பானம் போன்று செய்து குடிக்கலாம்.

மொந்தன் வாழைப்பழத்தை நாள்தோறும் இரவு ஒன்று வீதம் 303 நாள்கள் சாப்பிட்டால், கல்லீரல் வலிமையாகும்.

பொன்னாங்கன்னிக் கீரையை பொரியலாகச் செய்து சாப்பிட்டால், கண்களுக்கு நல்லது.

கொய்யா இலைகளை வாயில் இட்டு மென்றால், பல்வலி குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com