தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

உடல் இளைக்க வேண்டுமா?

உடல் இளைக்க வைக்கும் சில மசாலாக்களை அறிவோம்.

பூண்டு

Updated On :

உடல் இளைக்க வேண்டுமா?

உடல் இளைக்க வைக்கும் சில மசாலாக்களை அறிவோம்.

பூண்டு: இதய நோய் தடுப்புக்கு ஏற்றது. சிறுநீரை உடலில் இருந்து வெளியேற்றவும் உடல் இளைக்கவும் வழி செய்கிறது.

மிளகாய்ப் பொடி: மிளகு, மிளகாய் வகைகளில் உள்ள காப்ஸைஸின் எனும் பொருள் இதிலும் இருப்பதால், உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தி வியர்வையை அதிகமாக வரக் காரணமாகிறது. இதனால் உடல் விரைவில் கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடல் எடையும் குறையும்.

பெருஞ்சீரகம்: உணவை ஜீரணிக்க உதவும். தேயிலையோடு சேர்த்தோ, தனியாக டீ செய்து பருகி, பசியைக் குறைத்து உடல் இளைக்கச் செய்யலாம்.

சீரகம்: உண்ணும் உணவைச் செரிக்க வைத்து, உடல் கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் இளைக்க உதவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.