கொடிமுந்திரி பழம் என்ற ப்ரூனஸ் என்பது உறுதியான சதைப்பழம். ஐரோப்பியபிளம் என அழைக்கப்படும் இதில் கார்போஹைடிரைட்ஸ் 64 சதவீதமும் சர்க்கரை, 33 சதவீதமும் உள்ளது.
சிலியில் இருந்து வரும் கொடிமுந்திரியில் அதிக ஊட்டச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் கே, வைட்டமின் பி ஆகியன உள்ளன. எலும்புக்கு வலு சேர்க்கும். உடல் வளர்ச்சிக்கு உதவும். தோல் மெருகேறி பிரகாசிக்கச் செய்யும்.
தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பிளம்ஸ் விளைந்தாலும், சிலி கொடிமுந்திரி பழத்துக்கு உயிர்சத்துகள் அதிகம். காய வைக்கும்போது, இதன் சத்துகள் கூடுகின்றன.
இந்த வகை பழங்கள் தற்போது நாடு முழுவதும் கிடைக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனி அருகே 2 ஏக்கா் நெல் வயல் எரிந்து சேதம்

கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

உடல் சூட்டைக் குறைக்குமா தக்காளி?
கோடைக்கு இதமான தக்காளி!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


