பித்த வெடிப்பு பிரச்னையா?

குதிகாலில் பித்த வெடிப்பு இருந்தால் மாமர பிசினை எடுத்து, தண்ணீரில் போட்டு கரைத்து களிம்பைப் போல் செய்து பித்த வெடிப்பின் மீது தடவவும்.
பித்த வெடிப்பு பிரச்னையா?
Published on
Updated on
1 min read

விமலா சடையப்பன்

குதிகாலில் பித்த வெடிப்பு இருந்தால் மாமர பிசினை எடுத்து, தண்ணீரில் போட்டு கரைத்து களிம்பைப் போல் செய்து பித்த வெடிப்பின் மீது தடவவும்.

மூட்டு, முழங்கால் வலிகளுக்கு முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து உண்பது நல்லது.

தினமும் ஐந்து துளசிகளைத் தின்றால் உடலில் உள்ள எந்த வகைப்பூச்சிகளும் வெளியேறிவிடும்.

காளனம்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com