சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

கடலைப் பொங்கல்

கடலைப் பருப்பை நன்றாகச் சுத்தம் செய்து, நெய் விட்டு வறுத்து, தண்ணீரில் வேக வைக்க வேண்டும்.

Published On :

கடலைப் பருப்பு, அரிசி, சர்க்கரை- தலா 250 கிராம்

நெய் -200 கிராம்

தேங்காய் -ஒரு மூடி

முந்திரிப்பருப்பு- 50 கிராம்

பச்சைக் கற்பூரம் -சிறிதளவு

செய்முறை:

கடலைப் பருப்பை நன்றாகச் சுத்தம் செய்து, நெய் விட்டு வறுத்து, தண்ணீரில் வேக வைக்க வேண்டும். கடலைப்பருப்பு வெந்ததும் அரிசியைக் களைந்து போட்டு வேக விட வேண்டும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் தேங்காயைத் துருவி சர்க்கரையுடன் கலந்து போட்டுக் கிளற வேண்டும்.

நன்றாக வெந்ததும் முந்திரிப் பருப்பையும், ஏலக்காய்ப் பொடியையும் நெய்யையும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கிவிடவேண்டும். நன்றாக ஆறியபின் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.