தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

வீட்டுக் குறிப்புகள்

பெண்களின் அடிவயிற்றுக் கொழுப்பை நீக்க மாதுளம் பழத்தோலையும் ஒரு துண்டு இஞ்சியையும் அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் போதும். கொழுப்பு நன்கு கரையும்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 12:33 am IST

பெண்களின் அடிவயிற்றுக் கொழுப்பை நீக்க மாதுளம் பழத்தோலையும் ஒரு துண்டு இஞ்சியையும் அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் போதும். கொழுப்பு நன்கு கரையும்.

கொய்யா இலை கஷாயம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

சுக்கை நன்றாக அரைத்துக் கொதிக்க வைத்து, புற்றுப் போட மூட்டு வலி குறையும்.

அகத்திக்கீரை பித்தக் கோளாறை சரி செய்யும். - விமலா சடையப்பன், காளனம்பட்டி.

உளுந்தம் கஞ்சி செய்யும்போது சுக்கைப் பொடித்து, ஒரு தேக்கரண்டி சேர்த்தால், சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.

தண்ணீர் நிரம்பிய கிண்ணத்தில் இஞ்சியைப் போட்டு, பிரிட்ஜில் வைத்துவிட்டால் இஞ்சி புதியதாகவே இருக்கும். தண்ணீரை மட்டும் இரு நாள்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

காலி ஃபிளவரை வேக வைக்கும் நீரில் இரண்டு தேக்கரண்டி பால் சேர்த்தால், நல்ல நிறத்துடன் இருக்கும்.

காய்கறிகளைத் திறந்துவைக்கக் கூடாது. பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் போன்றவற்றை அதிக நேரம் வேகவிடக்கூடாது.

வாழைக்காயை நறுக்கினால் கைகளில் ஏற்படும் கறையை உப்பு கலந்த நீரில் கழுவினால் சரியாகிவிடும்.

தானியம் எதுவானாலும் அதை மாவாக்கினால் சத்துகள் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.