விமலா சடையப்பன்
மண்பாண்டத்தில் பாலை ஊற்றி உறை சேர்த்தால், தயிர் கெட்டியாக இருக்கும்.
ஒரு கைப்பிடி மைதாவும், ஒரு கைப்பிடி கேழ்வரகு மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால், ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
ரவா கேசரி செய்யும்போது சுவைக்கு நன்றாக இருக்க, இரண்டு தேக்கரண்டி கடலை மாவை நெய்யில் வறுத்தெடுத்து கேசரியுடன் கலக்க வேண்டும்.
தேங்காய் சட்னி செய்யும்போது, சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தால் சுவை கூடும்.
நெல்லிச் சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை என இரு வேளைகள் அருந்தி வந்தால், கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கறிவேப்பிலையின் பயன்கள்!
வீட்டுக் குறிப்புகள்

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
சமையல் குறிப்புகள்!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

