மனச்சோர்வில் இருந்து மீள...

பிரசவத்துக்குப் பின்னர் பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது.
மனச்சோர்வில் இருந்து மீள...
Updated on
1 min read

விமலா சடையப்பன்

பிரசவத்துக்குப் பின்னர் பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது. இதைப் போக்க சில வழிகள்:

கணவரிடம் மனதில் தோன்றுவதைப் பேசுங்கள்.

குழந்தை தூங்கும்போது, நீங்களும் ஓய்வெடுங்கள்.

சத்துணவு சாப்பிடுங்கள்.

நடைப்பயிற்சி செய்யுங்கள்.

வீட்டு வேலை, குழந்தை பராமரிப்புப் பணிகளை கணவர், குடும்பத்தாரிடம் பிரித்து அளியுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com