புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

காற்றில் ஓடும் கார்!

ஒரு லட்ச ரூபாய் காரைத் தொடர்ந்து டாடா நிறுவனம் தயாரிக்க இருப்பது பெட்ரோல் இல்லாமல் ஓடும் கார். ஆக்ஸிஜனை எரிபொருளாகக் கொண்டு செயல்பட இருக்கும் இந்தக் கார், புகை கக்காத காராக இருக்கும் என்பதுதான் இதன் ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:38 am

மு.பெரியசாமி

ஒரு லட்ச ரூபாய் காரைத் தொடர்ந்து டாடா நிறுவனம் தயாரிக்க இருப்பது பெட்ரோல் இல்லாமல் ஓடும் கார்.



ஆக்ஸிஜனை எரிபொருளாகக் கொண்டு செயல்பட இருக்கும் இந்தக் கார், புகை கக்காத காராக இருக்கும் என்பதுதான் இதன் சிறப்பம்சம். மூன்றரை லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு வர இருக்கும் இந்தக் காருக்குச் சாவி கிடையாது.



"அக்ஸஸ் கார்டை' சொருகினால் போதும். ஆக்ஸிஜன் ரீபிள் டாங்க் ஒன்று இதில் இடம் பெறும். ஆக்ஸிஜன் மூலம் 50 ரூபாய் செலவில் 100 கிலோ மீட்டர் செல்ல முடியும் என்கிறார்கள். புவி வெப்பத்தைத் தடுக்கவும் குறைந்த செலவில் கார் பயணம் மேற் கொள்ளவும் முடியும் என்பதால் நானோ காரைவிட இந்தியர்களிடம் இந்தக் கார் பெரிய வரவேற்பைப் பெறும் என்கிறார்கள் நிபுணர்கள். காற்றில் ஏறி.. மன்னிக்க.. காரில் ஏறி வலம் வருவோம்.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.