புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

வெள்ளை கங்காரு!

வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி பிள்ளையை வளர்த்தேன் என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள். உண்மையிலேயே பிள்ளையை வயிற்றில் கட்டி வளர்த்துவருவது கங்காருதான்!   பிறந்த பின்னும் சிலகாலம் வயிற்றுக்கு வெளியே பை போன

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:02 pm

மு.பெரியசாமி

வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி பிள்ளையை வளர்த்தேன் என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள். உண்மையிலேயே பிள்ளையை வயிற்றில் கட்டி வளர்த்துவருவது கங்காருதான்!

  பிறந்த பின்னும் சிலகாலம் வயிற்றுக்கு வெளியே பை போன்ற அமைப்பில் வைத்து கங்காரு தன் குட்டிகளை வளர்க்கிறது. வழக்கமாக கங்காரு கருப்பு நிறத்தில்தான் இருக்கும். பத்தாயிரம் கங்காரு பிறந்தால் அதில் ஒன்று வெள்ளையாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  டென் மார்க்கில் பிறந்திருக்கும் இந்த வெள்ளை கங்காருவைப் பார்க்க மிருகக் காட்சி சாலைக்குக் குழந்தைகளின் கூட்டம் அலைமோதுகிறதாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.