தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுவர் பாடல்: அழைப்​பு​மணி!

அழைப் பு ம ணிப் பொத் தானை அழுத் திப் பார்த் தான் தம்பி அலை அ லை யாய் எழும் ஒலி யால் அச் சம் கொண் டான் தம்பி! மறைந்து நின்று யாரோ எழுப் பும் ஒலியோ என் றொரு நடுக் கம் அக்கா அண் ணன் ஆடும் நாட கம் அதுவோ எ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:49 pm

பாவண்ணன்

அழைப் பு ம ணிப் பொத் தானை

அழுத் திப் பார்த் தான் தம்பி

அலை அ லை யாய் எழும் ஒலி யால்

அச் சம் கொண் டான் தம்பி!



மறைந்து நின்று யாரோ எழுப் பும்

ஒலியோ என் றொரு நடுக் கம்

அக்கா அண் ணன் ஆடும் நாட கம்

அதுவோ என் றொரு தயக் கம்!



அச் சம் போக்க அம்மா வந் தாள்

தக வல் விளக் கிச் சொன் னாள்

கவ னத் தோடு கேட்ட தம்பி

கல வ ரம் மறைந் தது தன் னால்!



அம்மா இடுப் பில் அமர்ந் த ப டியே

பொத் தான் அழுத் திப் பார்த் தான்

ஆளில் லா மல் அதி ரும் ஓசையை

வாயைப் பிளந்து கேட் டான்!



மறு படி மறு படி பல முறை பழக

அச் சம் வில கக் கண் டான்

மணி யின் ஓசை மன தைக் கவர

மகி ழ்ச்சி பொங் கக் கண் டான்!



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.