புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்: 1. உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரருக்கான இந்த விருது பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரரான உசேன் போல்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. (7) 3. இரும்பில் தண்ணீர் பட்டால் இது ஏற்படும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:44 pm IST

இடமிருந்து வலம்:

1. உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரருக்கான இந்த விருது பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரரான உசேன் போல்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. (7)

3. இரும்பில் தண்ணீர் பட்டால் இது ஏற்படும். (2)

4. காவலாளிகளாக உள்ள நேபாளிகளை இப்படி அழைப்பர். (4)

5. ஈரோடு-நாமக்கல் மாவட்டங்களுக்கு எல்லையாக ஓடும் ஆறு. (3)

7. உலகின் மூன்றாவது உயரமான கஞ்ஜன் ஜங்கா சிகரம் இந்த மாநிலத்தில் உள்ளது. (4)

9. தில்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு. (6)

11. குழந்தையைத் தூங்க வைக்க பாடும் பாட்டு. (4)

12. வருடந்தோறும் 24 இந்திய மொழிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு எழுத்தாளருக்கு வழங்கப்படும் விருது. (8)

13. வயலும் வயல்சார்ந்த பகுதியும் இப்படி அழைக்கப்படும். (4)

14. தற்பெருமை பேசுபவர்களை ---- அடித்துக் கொள்கிறார்கள் என்பர். (6)

மேலிருந்து கீழ்:

1. இந்தப் பெயரில் இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளிலும் ஒரு நகரம் உள்ளது. (3)

2. வீரத்துடன் இதுவும் இணைந்தால் வெற்றி நிச்சயம். (4)

3. வெண்மைக்கு எடுத்துக்காட்டாக இதைக் கூறலாம். (5)

4. இறைவனின் ஆமை உருவ அவதாரம். (3)

6. அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலை உள்ள தீவு. (5)

8. நான்கு யுகங்களில் முதலானது. (3)

9. நாகஸ்வரம் செய்ய பயன்படுத்தும் மரம். (3)

10. புத்தபிட்சு தலாய்லாமா இந்த நாட்டைச் சேர்ந்தவர். (3)

12. இந்திய இசைக் கலைக்கான தொடக்கம் இந்த வேதத்தில் காணப்படுகிறது. (2)

விடைகள்:

இடமிருந்து வலம்:

1. லாரியஸ் விருது

3. துரு

4. கூர்க்கா

5. காவேரி

7. சிக்கிம்

9. ஆஸ்திரேலியா

11. தாலாட்டு

12. சாகித்ய அகாடமி

13. மருதம்

14. தம்பட்டம்

மேலிருந்து கீழ்:

1. லாகூர்

2. விவேகம்

3. தும்பைப்பூ

4. கூர்ம

6. லிபர்ட்டி

8. கிரேதா

9. ஆச்சா

10. திபெத்

12. சாம

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.