""மீ÷""என் மூக் குக் கண் ணா டியை எங்கோ வைத்து விட் டேன். அதைத் தான் தேடிக் கொண் டி ருக் கி றேன் அப்பா! ''
÷""ஒரு பொருளை எடுத் தால் அதைத் திரும் ப வும் அதற் கான இடத் தில் வைக்க வேண் டும். அப் போ து தான், அடுத்த முறை தேவைப் ப டும் போது அதைத் தேடா மல் எடுக் க லாம் என்று எத் த னையோ முறை நான் சொல் லி யி ருக் கி றேனே..! ''
÷""எப் ப வும் என் புத் தக அல மா ரி யில் தான் வைப் பேன். இப் போது கை தவ று த லாக எங் கேயோ வைத்து விட் டேன்! ''
÷யா ரே னும் ஏதே னும் ஒரு பொருளை எங் கே யா வது வைத்து விட் டுத் தேடு வது வீட் டில் வழக் க மாகி விட் டது. பால் கவ ரைக் கையில் வைத் துக் கொண்டு, அம்மா சின்ன கத் த ரிக் கோ லைத் தேடு வார். வாட கைக்கு வாரப் பத் தி ரி கை கள் படிக் கக் கொடுத் து விட்டு போவார் கணே சன். ஆளுக்கு ஆள் அவை க ளைப் படித்து விட்டு, எங் கே யா வது வைத்து விடு வார் கள். மறு நாள், கணே சன் பத் தி ரி கை க ளைத் திரும் பப் பெற வரும் போது அவை க ளைத் தேட நேரி டும்.
÷பெ ரி யண் ணன் செல் போனை செய் தித் தா ளுக்கு அடி யில் வைத்து விட்டு வீடு பூரா வும் தேடு வார். வேறு போனில் அந்த நம் பரை "டயல்' செய் து தான் கண் டு பி டிப் பார். வாச லில் ஸ்கூல் ரிக்ஷா வந்து காத்து நிற் கும். சின் னக் கண் ணனுடைய "அடை யாள அட்டை' அகப் ப டாது, தேடு வார் கள்.
÷""ஒரு பொருளை எடுத் தால் அதைத் திரும் ப வும் அதே இடத் தில் வைப் பது என் பது மிக வும் சின்ன விஷ யம். ஆனால் சின்ன விஷ யம் தானே என்று அலட் சி யம் செய் தால் இப் ப டித் தான் அவஸ் தைப் பட ணும்! '' என் பார் அப்பா.
÷இன் றைக்கு ரவி யின் முறை போலி ருக் கி றது. பள் ளிக் கூ டத் திற்கு நேர மாகி விட் டது. அவ ச ரம் அவ ச ர மா கப் பள் ளிக் கூட சீருடை அணிந்து, ஷூ வுக் குள் ளேயே வைத் தி ருந்த சாக்ûஸ மாட் டிக் கொண்டு, ஷூ வை யும் போட் டுக் கொண் டான். அப்பா பார்த் துக் கொண் டி ருந் தார்.
÷""டேய்... ரவி, ஷூ, சாக்ஸ் அப் ப டியே எடுத் துப் போடக் கூடாது. உள்ளே ஏதா வது பூச் சி கள் இருக் க லாம். ஷு வுக் குள் மண் கூட இருக் கும். உதறி தட் டி விட் டுத் தான் போட் டுக் க ணும்'' என் றார்.
÷""பள் ளிக் கூ டத் திற்கு நேர மாகி விட் டது. அப்பா உப தே சம் பண்ண ஆரம் பித்து விட் டாரே'' என்று தோன் றி யது ரவிக்கு. ""சரி''ப்பா என் றான்.
÷""இதெல் லாம் சின்ன விஷ யங் கள் தான். ஒருத் தர் சொல் லித் தெரிஞ் சுக் க னும் கிற அவ சி யம் இல் லையே...'' அப்பா மேலும் பேசிக் கொண்டு போனார். ரவி காதில் வாங் கிக் கொள் ளவே இல்லை. புத் தக மூட் டை யைத் தூக் கிக் கொண்டு ஓடி னான்.
÷ரவி அப் ப டி யொன் றும் பொறுப்பு தெரி யாத பிள்ளை இல்லை. நன் றா கப் படிப் பான். முதல் மார்க் வாங் கு வான். விளை யாட் டில் கெட் டிக் கா ரன். அவர் கள் பள் ளிக் கூட கிரிக் கெட் டீமுக்கு அவன் தான் கேப் டன். ஆனால் ஒரு அலட் சி யம். இது என்ன பெரிய விஷ யமா? என்று சும்மா இருந்து விடு வான்.
÷""சின் னச் சின்ன விஷ யங் க ளில் கூட கவ ன மாக இருக் க ணும். உடனே கவ னிக் க ணும். அலட் சி ய மாக இருக் கக் கூடாது'' என் பார் அப்பா.
÷நேற் றைக் கும் அப் ப டித் தான். அம்மா சாப் பி டக் கூப் பிட்ட போது ஏதோ எழு திக் கொண் டி ருந்த ரவி அப் ப டியே வந்து உட் கார்ந் தான்.
÷""ரவி, சாப் பி டு வ தற்கு முன் கையைச் சுத் த மாக கழு விக் கொள்ள வேண் டும் என்று உனக் குத் தெரி யாதா? உனக்கு நகம் கடிக் கிற பழக் கம் வேறு இருக்கு. பெரும் பா லான வயிற்று உபா தை க ளுக்கு சாப் பி டும் முன் கையை சுத் த மாக வைத் துக் கொள் ளா த து தான் கார ணம். இதெல் லாம் உனக் குத் தெரி யாதா? '' அப்பா ஆரம் பித்து விட் டார். இவ ரோடு சாப் பிட ஏன் உட் கார்ந் தோம் என்று தோன் றி யது ரவிக்கு.
÷பள் ளிக் கூ டத் தில் அன்று முக் கி ய மான கிரிக் கெட் போட்டி. இவன் பள் ளிக் கூ டத் திற் கும், இன் னொரு பிர பல பள் ளிக் கூ டத் திற் கும் இடையே போட்டி. இப் போ தெல் லாம் இரு பது ஓவர் கிரிக் கெட் தானே பிர ப லம்? முத லில் பேட் டிங் செய்த எதிர் அணி யின் கேப் டன் முரளி நன் றாக விளை யாடி, இரு பது ஓவர் க ளில் அவர் கள் அணி இரு நூறு ரன் கள் எடுத்து விட் டது. இரு பது ஓவர் க ளில் இரு நூறு ரன் கள் சேஸ் செய் வது சற்று கடி னம் தான். ஆனால் எடுத் து விட முடி யும் என்ற நம் பிக்கை ரவிக்கு இருந் தது.
÷ஃ பீல் டிங் செய்த போது போட் டி ருந்த பனி ய னும், பேன்ட் டும் வியர் வை யால் அழுக் காகி போயி ருந் த தால், வீட்டி லி ருந்து தயா ரா கப் பையில் கொண்டு வந் தி ருந்த பேன்ட் டை யும், பணி ய னை யும் அணிந்து கொண்டு கையில் மட் டையை எடுத் துக் கொண்டு களத் தில் இறங் கி னான் ரவி.
÷""டேய்... ஓப் ப னிங் பேட்ஸ் மே னாக ரவியே வர் றாண்டா! '' என் றான் அவன் நண் பர் க ளில் ஒரு வன்.
÷""இனி கண் க ளுக்கு விருந் து தான். ரவி யின் "ரிவர்ஸ் ஸ்வீப்' அவ் வ ளவு அழ காக இருக் கும்'' என்று புகழ்ந் தான் இன் னொ ரு வன்.
÷தன்னை நோக்கி வீசப் ப டும் பந் து களை விளா சத் தயா ராக நின் றான் ரவி. ஆனால், முழுக் கால் சட் டைக் குள் தொடை யில் ஏதோ ஊர் வது போல தோன் றி யது. முதல் பந் தில் ரவி ரன் ஏதும் எடுக் க வில்லை. இரண் டா வது பந்தை நான்கு ரன் க ளுக் குத் திருப் பி னான். தொடை யில் மறு ப டி யும் ஏதோ ஊர் வது போன்ற உணர்வு. இப் போது மூன்று இடங் க ளில் அப் படி ஒரு உணர்வு தோன் றி யது. சற்று வேகம் குறைந்த பந்து. காலை மடக்கி உட் கார்ந்து அதை "ரிவர்ஸ் ஸ்வீப்' செய்ய முயன்ற போது, தொடை யில் சுள் ளென்று ஏதோ கடிப் பது போல் பட் டது.
÷ர வி யின் கவ னம் சித றி யது. பந்து மட் டை யில் பட வில்லை. "ஆ...' என்று அல றி யது கூட் டம். ஆனால், ரவி யின் அதிர்ஷ் டம் பந்து விக் கெட் டில் படா மல் மேலா கச் சென்று கீப் ப ரின் கைக ளுக் குள் புகுந் தது. எதிர் திசை யில் ரன் ன ராக இருந்த கணேஷ், ""என் னாச்சு? '' என்று சைகை யால் கேட் டான்.
÷""ஒன் று மில்லை'' என் பது போல் அவ னுக் குச் சைகை யா லேயே பதில் சொல்லி விட்டு, அடுத் தப் பந்தை எதிர் நோக் கத் தயா ரா னான் ரவி. தொடை யில் அரிப்பு அதி க மா யிற்று. வேத னை யால் ரவி யால் முழு கவ னம் செலுத்தி பந்தை அடித்து ஆட முடி ய வில்லை. தடுத்து ஆடி னான்.
÷ரன் எடுப் ப தற் காக ஓடி வந்த கணே ஷைத் திருப்பி அனுப்பி விட் டான். கணேஷ் ரவி யு டன் பேசு வ தற்கு வந் தான். ""உன் விறு வி றுப் பான ஆட் டத் தைப் பார்க்க முடி ய வில் லையே. தடு மா று கி றாய், என்ன ஆயிற்று உனக்கு? '' என்று கேட் டான்.
÷""பெவி லி ய னுக்கு போய் என் டிரஸ்ûஸ மாற் றிக் கொண்டு வர ணும் போலி ருக் கி றது'' என் றான் ரவி.
÷""முடி யாதே. பேட்ஸ் மேன் எல் லைக் கோட் டைத் தாண் டிப் போனால் "அவுட்' என்று டிக் ளேர் செய்து விடு வார் களே? ''
÷""அதை நான் பார்த் துக் கொள் கி றேன்'' என்று சொல்லி விட்டு, மீண் டும் தயா ரான ரவி, வேக மாக வந்த அடுத் தப் பந்தை வேண் டு மென்றே தன் உட லில் வாங்கி சுருண்டு விழுந் தான்.
÷"ரிட்டை யர்டு ஹர்ட்' என்று கூறி நண் பர் க ளின் உத வி யோடு பெவி லி ய னுக் குத் திரும் பி னான். எதி ரில் அவ னுக் குப் பதி லாக ஆட வந்த மகே ஷி டம், ""நன் றாக அடித்து ஆடு. அவுட் டாகி விடு வோமே என்று பயப் ப டாதே! '' என்று சொல் லி விட் டுப் போனான்.
÷""ரவிக்கு அடி பட்டு விட் டது போலி ருக்கே. அவன் இனி ஆட வர மாட் டானா? '' என்று அங் க லாய்த் தார் கள் அவன் ரசி கர் க ளில் சிலர்.
÷""அவன் அவுட் டா க வில்லை. அடிப் பட் ட தால் உள்ளே போயி ருக் கி றான். ஆட் டம் முடி வ தற் குள் அவன் எப் போது வேண் டு மா னா லும் மீண் டும் வந்து ஆட் டத் தைத் தொட ர லாம்'' என்று விளக் கம் அளித் தார் கள் விவ ரம் தெரிந்த சில நண் பர் கள்.
÷பெவி லி ய னுக் குத் திரும் பிய ரவி, நேராக "ரெஸ்ட் ரூமு'க்குப் போனான். பேன்ட்டை களைந்து பார்த் தால், தொடை சிவந்து ஆங் காங்கே தடித் தி ருந் தது. பேன்ட் டுக் குள் சில எறும் பு கள் ஒட் டிக் கொண் டி ருந் தன.
÷""வெய் யில் காலத் தில் கொடி யில் தொங் கும் துணி க ளில் பூரான், எறும்பு போன்ற பூச் சி கள் மறைந்து கொள் ளும். உலர்த் திய ஆடை களை அப் ப டியே எடுத்து உடுத் திக் கொள் ளக் கூ டாது. நன் றாக உதறி விட் டுத் தான் போட் டுக் க ணும்'' என்று அப்பா அடிக் கடி கூறு வது அவன் நினை வுக்கு வந் தது.
÷""துணியை உத றி விட்டு உடுப் பது சின்ன விஷ யம் தான். அதற் காக அதை அலட் சி யம் செய் யக் கூடாது'' என் பார் அப்பா. இப் போது கூறு வது போல் தோன் றி யது ரவிக்கு. கண் க ளில் துளிர்த்த நீரை துடைத் துக் கொண் டான். பேன்ட், பனி யனை நன் றாக உதறி உடுத் திக் கொண்டு மீண் டும் விளை யா டத் தயா ராகி விட் டான்.
÷ர வி யின் சொல் படி பந்தை அடித்து விளை யா டத் துவங் கிய மகேஷ், எதிர் அணி யின் கேப் டன் முரளி வேக மாக வீசிய பந்தை சிக் ச ருக் குத் திருப் பு வ தற் காக மட் டை யைத் தூக் கி னான். பந்து மட் டை யின் விளிம் பில் பட்டு உய ரக் கிளம் பி யது. ஆனால், சிக் ச ருக் குப் போக வில்லை. எல் லைக் கோட் டுக்கு உள் ளேயே இறங் கி ய தால் எளி தா கக் "கேட்ச்' பிடித்து அவுட் டாக்கி விட் டார் கள். மகேஷ் வெளி யே றி ய தும் ரவியே மீண் டும் ஆட வந் தான்.
÷ர வியே மீண் டும் ஆட வரு வ தைப் பார்த் த தும், அவன் நண் பர் கள் ஆர வா ரம் செய்து உற் சா கக் குரல் கொடுத் தார் கள். அவர் கள் வெளிப் ப டுத் திய உற் சா கத் தால் உந் தப் பட்ட ரவி, புதுத் தெம் பு டன் முர ளி யின் பந் து களை எதிர் நோக் கக் கம் பீ ர மாய் வந்து நின் றான். அந்த ஓவ ரில் முர ளிக்கு மீதம் மூன்று பந் து கள் இருந் தன.
÷அந்த மூன்று பந் து க ளை யும் அடுத் த டுத்து சிக் சர் அடித்து "ஹாட் ரிக்' செய் தான் ரவி. அவ னு டைய பார்ட் னர் கணேஷ் தன் முறை வரும் போது ஒரு ரன் மட் டுமே எடுத்து, மீண் டும் மீண் டும் ரவி விளை யாட வாய்ப் புக் கொடுத் தான். ரவி யும் சளைக் கா மல் ஆறு, நான்கு என்று பந் து களை மாற்றி மாற்றி எல் லைக் கோட் டுக்கு வெளியே அனுப்ப, அவர் கள் அணி யின் ஸ்கோர் கிடு கி டு வென்று உயர்ந் தது.
அந் தப் போட் டியை வென் றது மட் டு மல்ல, ரவி ஆட் ட நா ய க னா க வும் அறி விக் கப் பட் டான்.
÷ர வி யு டைய பெரிய வெற் றியை அவன் நண் பர் கள் மட் டு மல்ல; வீட் டி லுள் ள வர் க ளும் பாராட் டி னார் கள். சின்ன விஷ யம் தானே என்று இனி எதை யும் அலட் சி யம் செய் ய மாட் டேன் என்று ரவி மன துக் குள் தீர் மா னம் செய்து கொண் டான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










