காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

புதிய பாடல்: ஹேப்பி பர்த்டே

எங்கள் வீட்டுக் கோழி எட்டு முட்டை இட்டது! முட்டை மேலே அமர்ந்து அடை காத்து இருந்தது! எட்டு முட்டையில் ஒன்று எட்டு வைத்து நகர்ந்தது! நகர்ந்த முட்டை மேலே விரிசல் ஒன்று வந்தது! விரிசல் வந்த இடத்திலே உடைந்

Published On :

எங்கள் வீட்டுக் கோழி

எட்டு முட்டை இட்டது!

முட்டை மேலே அமர்ந்து

அடை காத்து இருந்தது!

எட்டு முட்டையில் ஒன்று

எட்டு வைத்து நகர்ந்தது!

நகர்ந்த முட்டை மேலே

விரிசல் ஒன்று வந்தது!

விரிசல் வந்த இடத்திலே

உடைந்து பெரிதாய் ஆனது!

முட்டை உடைந்து போனது

மூக்கு ஒன்று வந்தது!

கோழிக் குஞ்சாய் நடந்தது

கோழி துள்ளிக் குதித்தது!

ஹேப்பி பர்த்டே டூ யூ

என்று கோழி பாடியது!

ஹேப்பி பர்த்டே டூ யூ

என்று பாடிப்பாடி ஆடியது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.