சென்னையில் விடியவிடிய மழை! மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. பதிவு! தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.21) விடுமுறை தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்: இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கைஅரசு மருத்துவமனையில் தடையற்ற சேவைகள்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அருண்ராஜ் உத்தரவுஇந்தியா, லத்தீன் அமெரிக்காவுடன் புதிய கூட்டணி: இஸ்ரேல் பிரதமர்

பழைய பாடல்: ஆதவன்

வட்ட மான ஆதவன் வானில் வந்து நிற்கிறான். தட்டுப் போல மின்னி மின்னித் தங்க மாகத் தெரிகிறான். கண்ணைக் கூசும் ஆதவன் காண்பாய் என்னை என்கிறான். விண்ணில் எங்கும் ஒளி நிறைத்து வியப்பை நமக்குத் தருகிறான். செம்

Updated On :

வட்ட மான ஆதவன்

வானில் வந்து நிற்கிறான்.

தட்டுப் போல மின்னி மின்னித்

தங்க மாகத் தெரிகிறான்.

கண்ணைக் கூசும் ஆதவன்

காண்பாய் என்னை என்கிறான்.

விண்ணில் எங்கும் ஒளி நிறைத்து

வியப்பை நமக்குத் தருகிறான்.

செம்மை ஒளியை ஆதவன்

செடிகள் மீது தெளிக்கிறான்.

நம்மை நோக்கி நகைத்த வண்ணம்

நானி லத்தைப் பார்க்கிறான்.

பார்க்கப் பார்க்க ஆதவன்

பளப ளப்பாய் ஆகிறான்.

வளர்ந்து விட்ட வெள்ளி போலே

வடிவம்  மாறி வருகிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.