ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பொன்மொழிகள்

 1.  கடந்ததைப் பற்றி வருந்தாதே; வருவதைப் பற்றி கற்பனை செய்யாதே!  -பாண்டிச்சேரி அன்னை  2.  தையும் வெறுக்காதே; எதற்கும் அஞ்சாதே; யாரையும் ஒதுக்காதே; உன் பணியைச் செய்!  -அரவிந்தர்  3.   நிறை கண்டால் போற்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:22 pm

நெ. இராமன்

 1.  கடந்ததைப் பற்றி வருந்தாதே; வருவதைப் பற்றி கற்பனை செய்யாதே!

 -பாண்டிச்சேரி அன்னை

 2.  தையும் வெறுக்காதே; எதற்கும் அஞ்சாதே; யாரையும் ஒதுக்காதே; உன் பணியைச் செய்!

 -அரவிந்தர்

 3.   நிறை கண்டால் போற்றுங்கள்; குறை கண்டால் பேசாதீர்கள்!

 -இயேசு

 4.

 தயாள சிந்தனை உள்ளவர்கள் இறைவனின் அன்பிற்குரியவர்கள்!

 -நபிகள் நாயகம்

 5.  அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை!

 -புத்தர்

 6.  தன்னைப்பற்றி நினைப்பவனுக்கு நரக வாழ்வு; மற்றவனைப் பற்றி நினைப்பவனுக்கு சொர்க்க வாழ்வு!

 -ரமணர்

 7.  அன்புள்ள மனிதன்தான் எதிலும் வெற்றியைப் பெறுகிறான்!

 -வள்ளலார்

 8.  சினம் அன்பை அழிக்கும்; கர்வம் அடக்கத்தைக் கெடுக்கும்!

 -மகாவீரர்

 9.  அன்பு இருக்குமிடம் சொர்க்கம்; அன்பு மறைந்த இடம் நரகம்!

 -திருமூலர்

 10.

 இறைவன் நம்மை அன்பு என்ற உரைகல்லில் பரிசோதித்துப் பார்க்கிறார்!

 -குருநானக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.