ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பொன்மொழிகள்

1. புத்தகங்களே ஒரு மனிதனை உருவாக்குகின்றன. - பேகன் 2. புத்தகமே மிகச் சிறந்த நண்பன்! - கோல்ட்ஸ்மித் 3. எப்போதும் நல்ல புத்தகங்களுக்கிடையே எனது காலத்தைக் கழிக்க விரும்புகிறேன்! - நேரு 4. உலகில் சாகாவரம்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:37 pm

நெ. இராமன்

1. புத்தகங்களே ஒரு மனிதனை உருவாக்குகின்றன.

- பேகன்

2. புத்தகமே மிகச் சிறந்த நண்பன்! - கோல்ட்ஸ்மித்

3. எப்போதும் நல்ல புத்தகங்களுக்கிடையே எனது

காலத்தைக் கழிக்க விரும்புகிறேன்! - நேரு

4. உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே!

- கதே

5. காலமென்ற மாபெரும் கடலின் கலங்கரை விளக்கங்கள் புத்தகங்களே!  - விப்பிள்

6. புத்தகமே இல்லாத வீடு, ஜன்னலே இல்லாத அறைக்கு ஒப்பாகும்! - மான்

7. நல்ல புத்தகம் போல சிறந்த நண்பன் இல்லை! -  டியூப்பர்

8. உறவுகளிலே சிறந்தது புத்தகம்தான்! - கால்டன்

9. புத்தகங்களே ஞானப் பெட்டகத்தைத் திறக்கும் சாவிகள்! - அமிலி

10. புத்தகம் இல்லாத வீடும் ஒரு வீடா? - லெனின்

11. புத்தகம் படிப்பதுதான் வெற்றிக்கு வழி! - கிம்

12. வெற்றியின் ரகசியம் புத்தகங்களே!  - மூர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.