புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோயில் மாடு

கோயில்மாடு வருது வருது  பார்க்க வாருங்கோ...  கொம்புக்கு மேல குஞ்சமிருக்கு  பார்க்க வாருங்கோ    பட்டுத்துணி போர்த்தி வருது  பார்க்க வாருங்கோ  "பூம்பூம்' என முழங்க வருது  பார்க்க வாருங்கோ    கழுத்துச் ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:22 am

இரா.ரெங்கசாமி

கோயில்மாடு வருது வருது

 பார்க்க வாருங்கோ...

 கொம்புக்கு மேல குஞ்சமிருக்கு

 பார்க்க வாருங்கோ

 பட்டுத்துணி போர்த்தி வருது

 பார்க்க வாருங்கோ

 "பூம்பூம்' என முழங்க வருது

 பார்க்க வாருங்கோ

 கழுத்துச் சலங்கை குலுங்க வருது

 பார்க்க வாருங்கோ

 தலையை ஆட்டிப் பதிலும் சொல்லுது

 பார்க்க வாருங்கோ

 சாமி படம் சுமந்து வருது

 பார்க்க வாருங்கோ

 கோயில் மாட்டை பார்க்க பார்க்க

 சந்தோஷந் தாங்கோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.