/

மின்சார மீன்!

எலக்ட்ரிக் ஈல் என்ற மீனினம் மின்சாரத்தை உண்டுபண்ணுகின்றன.

News image
Updated On :2 நவம்பர் 2012, 5:10 pm IST

எலக்ட்ரிக் ஈல் என்ற மீனினம் மின்சாரத்தை உண்டுபண்ணுகின்றன. தென் அமெரிக்க அமேசான் நதி மீன் வகையான ஈல் உலகிலேயே அதிக மின்சாரத்தை உண்டுபண்ணும் உயிரினம் ஆகும். சுமார் 600 வோல்ட் மின்சாரம் ஒரு மீனில் இருக்கும். இந்த மீன் ஒரு அடி அடித்தால் ஒரு பெரிய குதிரை கூட சுருண்டு விழுந்து விடும். மனிதனைப் பொறுத்தவரை அதற்கு மிக அருகில் சென்றாலே மரணம்தான். இப்படி இருந்தபோதும் ஒரு எலக்ட்ரிக் மீனின் மின்சாரம் மற்றொரு ஈல் மீனை ஒன்றும் செய்வதில்லை!
 -க.பரமசிவன், மதுரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.