

நாலு பெரிய குச்சி நட்டு
தூண்களாக நிறுத்துவேன்
சின்னச் சின்ன குச்சி எடுத்து
குறுக்கும் நெடுக்கும் பரப்புவேன்
அதற்கும் மேலே ஓலை போட்டு
கூரையாகப் பொருத்துவேன்
அட்டைப் பெட்டித் துண்டை நறுக்கி
சுவர்களாக நிறுத்துவேன்
வத்திப் பெட்டி அட்டை யாலே
கதவுசெய்து மாட்டுவேன்
வாசலுக்குப் படிக் கட்டாக
ஓட்டாஞ்சில்லை அடுக்குவேன்
இதோ எங்கள் புதிய வீடு
விருப்பம் உள்ளவர் பார்க்கலாம்
தேவை என்றால் உங்களோடு
எடுத்துக் கொண்டு போகலாம்
புதிய வீடு கட்டுவதற்கு
கால்மணி நேரம் ஆகுமே
வேண்டாம் என்றால் இடித்துத் தள்ள
கால்நொடி நேரம் போதுமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடி அணிவகுப்பு ஊா்வலம்...

கடலில் விடப்பட்ட ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகள்

சிதம்பரத்தில் தீா்த்தவாரி உற்சவம்: திரளான பக்தா்கள் தரிசனம்

சிதம்பரம் கோதண்டராமா் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

